மு.செல்லம்மாள் காலமானார்

img

மு.செல்லம்மாள் காலமானார்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில பொதுச்செயலாளருமான எம்.சுப்பிரமணியன் அவர்களின் தாயார் மு.செல்லம்மாள் உடல்நலக்குறை வால் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், அய்ய னம்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.